300x250 AD TOP

Showing posts with label திருவண்ணாமலையும் அதிசயக் காட்சியும். Show all posts
Showing posts with label திருவண்ணாமலையும் அதிசயக் காட்சியும். Show all posts

Saturday, March 12, 2016

இந்த பிரிவின் வகையில் உள்ளது: ,

திருவண்ணாமலையும் அதிசயக் காட்சியும்


முன்னுரை :

சிவனைப்பற்றி பேசவும், எழுதவும், கேட்கவும் பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஞானிகளும் முனிவர்களும் திருவண்ணாமலையைப்பற்றியும் அதன் சிறப்புகள் பலவற்றையும் பாடல்களாகவும் பதிகங்களாகவும் எழுதிவைத்திருக்க நாம் என்ன புதிதாக சொல்ல முடியும் ? சிவன் மேல் உள்ளம் உருகி காதலாகி கசிந்து கண்ணீர் மல்க எழுதிய பாடல்களை படிக்கும் போதெல்லாம் கண்ணீர் நம்மை அறியாமல் வருகிறதே இதுதான் இவர்களின் சிறப்பு. ஒரு சிறுகுழந்தை புதிதாக தான் இதுவரை பார்க்காத ஒரு அதிசயத்தை காணும்போது தன்னை அறியாமல்